பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளவுள்ளார் என்று வெளியான செய்திகளை கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் மறுத்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சினை மேற்கொள்காட்டி பிரித்தானிய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பிலான செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், தற்போதைய சூழ்நிலையில் பிரித்தானிய பிரதமர் இலங்கை வரும் சாத்தியங்கள் எவையும் காணப்படவில்லை என்று பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

0 Responses to டேவிட் கமரூன் அடுத்த ஆண்டு இலங்கை வரும் சாத்தியமில்லை: பிரித்தானியத் தூதரகம்