தமிழக முதல்வர் ஜெயலலிதா மழை நிவாரணம் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை ஓய்ந்திருந்து நேற்று மாலை முதல் மீண்டும் கடும் மழை பெய்து வருகிறது.சென்னையின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், மீட்புபணிகளை மேற்கொள்வதுக் குறித்து தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அனைத்துறை செயலர்கள் கலந்துக்கொண்டு உள்ளனர்.
ஆலோசனையின் போது சென்னையின் 18 மண்டலங்களுக்கு 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நியமிப்பதுக் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிய வருகிறது.

0 Responses to முதல்வர் ஜெயலலிதா மழை நிவாரணம் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை!