Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவின் உள்நாட்டு மோதல்களினால் பாதிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக கிரேக்கத்தினை நோக்கி சென்றவர்களின் படகுகள் இரண்டு கடலில் நேற்று வெள்ளிக்கிழமை மூழ்கியது. இதில், 45 பேர் உயிரிழந்துள்ளனர். 74 பேர் துருக்கி கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரழந்தவர்களில் 17 குழந்தைகள் உள்ளடக்குவதாக கூறப்படுகின்றது. சிரிய உள்நாட்டு மோதல்களினால் நாளாந்தம் ஆயிரக்கணக்கானவர்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

0 Responses to கிரேக்கம் நோக்கிச் சென்ற சிரிய அகதிகளின் படகுகள் 2 கடலில் மூழ்கியது; 45 பேர் உயிரிழப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com