ஐ.எஸ். (இஸ்லாமிய இராச்சியம்- ஐ.எஸ்.ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு தொடர்ச்சியாக 24 மணிநேரமும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
பெல்ஜியத்தின் பிரஸெல்ஸ் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு 24 மணிநேர கண்காணிப்பு: இராணுவப் பேச்சாளர்