Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் எதுவும் நிறுத்தப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“இந்த வருட நடுப்பகுதியில் நாட்டின் எதிர்காலத் திட்டம் தொடர்பிலான முன்வைப்புக்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அத்தோடு, எதிர்கால பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்கான முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to அபிவிருத்தி திட்டங்கள், நடவடிக்கைகள் எதுவும் நிறுத்தப்படமாட்டது: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com