விஜகாந்துடன் திமுக,பாஜக பேரம் பேசிய தொகை பல நூறு கோடி ரூபாய் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
மக்கள் நலக் கூட்டணி மாறி விஜயகாந்த் கூட்டணி என்றாகிவிட்ட நிலையில், அன்றாடம் விஜயகாந்த் குறித்துப் பேசி, அவருக்குப் புகழாரம் சூட்டி வருகிரார வைகோ. அந்த வகையில் இன்று, விஜயகாந்தை தங்களது கூட்டணிக்கு இழுக்க திமுக 80 தொகுதிகள் மற்றும் 500 கோடி ரூபாய் ரொக்கம் தருவதாக கூறியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் பாஜக ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் மற்றும் ஒரு மத்திய அமைச்சர் பொறுப்பு, மற்றும் விரும்பும் கோடிகளில் ரொக்கம் தருவதாகவும் பேரம் பேசியுள்ளது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
ஆனால் விஜயகாந்த் இதற்கெல்லாம் மசியாமல், கோடிகளை உதறித் தள்ளி, கோடிகள் தந்தாலும் தொடேன் என்கிற பாவேந்தர் பாடலுக்கு ஏற்ப, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ளார் என்று பெருமையாகப் பேசியுள்ளார் வைகோ.

0 Responses to விஜயகாந்துடன் திமுக, பாஜக பேரம் பேசிய தொகை பல நூறு கோடிகள்: வைகோ