ஏமனில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இந்திய பாதிரியார் இன்று கொடூரக் கொலை செய்யப்படுவார் என்கிற அச்சத்தை கிறிஸ்தவ அமைப்புக்கள்
வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த மார்ச் மாதம் 4ம் திகதி ஏமனில் தீவிரவாதத் தாக்குதல் நடைப்பெற்றது.அப்போது இந்திய பாதிரியார் ஒருவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இந்த சம்பவத்துக்கு இன்னமும் எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை ஆனால், ஏமன் அரசு இந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்கள் ஐஎஸ் இயக்கம்தான் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடத்திச் சென்றுள்ள பாதிரியாரை புனித வெள்ளி தினமான இன்று, கொடூரமாக கொலை செய்ய உள்ளனர் தீவிரவாதிகள் என்று கிறிஸ்தவ அமைப்புக்கள் அச்சத்தை வெளியிட்டு உள்ளன.

0 Responses to ஏமனில் கடத்திச் செல்லப்பட்ட இந்திய பாதிரியார் இன்று கொடூரக் கொலை செய்யப்படுவார்?: அச்சம்