Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்புக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 11.00 மணி வரையான நிலவரப்படி தமிழகத்தில் 25.2 சதவீதமும், புதுச்சேரியில் 27.5 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழக மற்றும் மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பித்தது. சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

0 Responses to காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 25 வீதமும், புதுச்சேரியில் 27 வீதமும் வாக்குப் பதிவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com