Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்புக்கு பொதுமக்களிடம் இருந்து 5000க்கும் மேற்பட்ட யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொதுமக்களின் யோசனைகளைப் பதிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பொதுமக்களின் யோசனைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படவுள்ளது.

0 Responses to புதிய அரசியலமைப்புக்கு பொதுமக்களிடம் இருந்து 5000க்கும் மேற்பட்ட யோசனைகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com