Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலாளர் டொரே ஹேடர்ம் மூன்று நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை 08.30 மணியளவில் இலங்கை வந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றது முதல், நோர்வே இலங்கையுடனான தன்னுடைய இராஜதந்திரத் தொடர்புகளை மீளப் புதுப்பித்துக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. அதன் ஒருகட்டமாகவே, டொரே ஹேடர்மின் வருகையும் அமைந்துள்ளது.

0 Responses to நோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் இலங்கை வந்தார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com