Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பிலான எந்த முயற்சிகளையும் புதிய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியை கட்டியெழுப்பிவிடலாம். ஆனால், நாட்டில் பிரிவினை ஏற்பட்டுவிட்டால், அதனைச் சரி செய்வது முடியாத காரியமாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to நல்லிணக்கத்திற்கான எந்தவித முயற்சிகளையும் புதிய அரசாங்கம் செய்யவில்லை: கோத்தபாய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com