தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமை சந்திப்பதற்கான அனுமதியை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும், தமிழக அரசு இன்னமும் தீர்மானம் மிக்க பதிலேதையும் வழங்கவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு, மங்கள சமரவீர அண்மையில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
மும்பையில் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்துகொள்ளவதற்காக மங்கள சமரவீர இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். அதன்தொடச்சியாகவே, ஜெயலலிதா ஜெயராமைச் சந்திப்பதற்கும் அவர் அனுமதி கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.

0 Responses to தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க மங்கள விருப்பம்?