எழுத்தாளர் வாஸந்தி முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள அம்மா புத்தகம் வெளியாகி இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்துள்ளது. பிரபல எழுத்தாளரான வாஸந்தி, தமிழக முதல்வரும் அதிமுக.பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பற்றி ஆங்கிலத்தல், “அம்மா” (AMMA) என்றதலைப்பில் புத்தகம் எழுதினார்.
ஜெயலலிதாவின் குழந்தைப் பருவம் பால்ய தோழிகள் என்று ஆரம்பித்து, அரசியலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு, அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என்று எதையும் விட்டு வைக்கவில்லை. அனைவரிடமும் கருத்துக்களைத் திரட்டி புத்தக வடிவில் கொடுத்துள்ளார்.
இந்தப் புத்தகத்தை வெளியிட பதிப்பகத்தார் மீது வழக்குத் தொடுத்து, ஜெயலலிதா தடை பெற்றிருந்தார் என்றும், அந்தத் தடையையும் மீறி இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to எழுத்தாளர் வாஸந்தி ஜெயலலிதா குறித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள அம்மா புத்தகம்..