உள்ளாட்சித் தேர்தல் திகதி அறிவிப்புக்கு பின் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கும் என தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர்கள் வரும் போது மட்டும்தான் சுகாதார பணிகள் நடைபெறுகின்றன எனவும் பிரேமலதா குற்றம் சாட்டினார். திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் எல்லா நாட்களிலும் சுகாதார பணிகள் நடைபெற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர் என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to உள்ளாட்சித் தேர்தல் திகதி அறிவிப்புக்குப் பின்னர் கூட்டணி அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்