ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது மாநாடு கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் தற்போது (இன்று சனிக்கிழமை) நடைபெற்று வருகின்றது.
இதில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

0 Responses to ரணில் தலைமையில் ஐ.தே.க.வின் 70வது மாநாடு; சிறப்பு விருந்தினராக மைத்திரி பங்கேற்பு!