தமிழ் ஊடகப் பரப்பில் முக்கியமான கேலிச்சித்திரக் கலைஞராக கவனிக்கப்பட்டவரும், இளம் ஊடகவியலாளருமான அஸ்வின் சுதர்ஷன் மேற்கு நாடொன்றில் நேற்று புதன்கிழமை மரணமடைந்துள்ளார்.
வயிற்றுவலி காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீரகேசரி, தினக்குரல் உள்ளிட்ட பத்திரிகைகளிலும், உள்ளூர்- வெளிநாட்டு இணைய ஊடகங்களிலும் தொடர்ந்தும் பணியாற்றி வந்த அஸ்வின் சுதர்ஷன், யாழ்ப்பாணம் மாதகலை சொந்த இடமாகக் கொண்டவர்.

0 Responses to கேலிச்சித்திரக் கலைஞரும், ஊடகவியலாளருமான அஸ்வின் சுதர்ஷன் மரணம்!