காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்திய போராட்டத்தில் திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவிரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறியல் செய்த போது கைது செய்யப்பட்டார். இதே போன்று அங்கங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக மகளிர் அணி தலைவியும், நாடாளுமன்ற உறுப்பின்னருமான கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூரில் ரயில் மறியல் செய்யச் சென்ற திமுக மாவட்ட செயலாளர் நாசர் மற்றும் எம் எல் ஏ ராஜேந்திரன் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

0 Responses to காவிரி விவகாரம்: கர்நாடகாவுக்கு எதிரான போராட்டத்தில் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் கைது!