பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்திய பத்திரிகையாளர் வெளியேற்றம் செய்யப்பட்டார்.
நியூயார்க்கில் ஐ.நா. சபையின் கூட்டம் நடைப்பெற்று வருகிறது. இந்த கூட்டத்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு செயலர், அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தீவிரவாதத் தாக்குதல் குறித்து இந்திய செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அவரை அங்கிருந்து வெளியேற்றம் செய்ததோடு, அங்கிருந்த மற்ற இந்திய செய்தியாளருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை, அவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் அங்கு காஷ்மீர் பிரச்சனைக்கு குறித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் கூற நவாஸ் ஷெரீப்பும் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர் செய்தியாளர் சந்திப்பில் இந்திய பத்திரிகையாளர் வெளியேற்றம்!