இரு மாநிலங்களின் நதிநீர் பிரச்னைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றேத் தீர்வு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக அரசு, தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரைத் திறந்துவிட உத்தரவிட பேண்டும் என்று, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அவசர மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு மாநில தரப்பு வழக்கறிஞர்களும் வாதாடியதைக் கேட்ட நீதிபதிகள் காவிரி நதிநீர் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றுதானா தீர்வு என்று கூறியுள்ளனர்.
இரு மாநில அரசுகளுக்கு காவிரி மேற்பார்வைக் குழு மீது நம்பிக்கை இல்லாததால், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றுதான் சரியான தீர்வு என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

0 Responses to காவிரி மேலாண்மை வாரியமே தீர்வு: உச்ச நீதிமன்றம்