Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு, போர்க்குற்ற விசாரணை மற்றும் காணாமற்போனோர் தொடர்பிலான விவகாரம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் விசேட மகஜரொன்றை கையளிக்க முடிவு செய்துள்ளது. 

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், பான் கீ மூனுக்கும் இடையிலான சந்திப்ப யாழ்ப்பாணத்தில் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதன்போதே குறித்த மகஜரைக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to அரசியல் தீர்வு, போர்க்குற்ற விசாரணை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பான் கீ மூனிடம் மகஜர் கையளிக்க கூட்டமைப்பு முடிவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com