இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை மாலை 07.00 மணியளவில் வருகை தந்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அலரி மாளிகையில் நேற்று இரவு 08.30 மணியளவிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை வரையில் இலங்கையில் தங்கியிருக்கும் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் சந்திக்கவுள்ளார்.

0 Responses to பான் கீ மூன் - ரணில் சந்திப்பு