இலங்கை உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வெளியேறிய போர்க்குற்றவாளிகள் பலர் பிரித்தானியாவில் சரணடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய குடிவரவு- குடியகல்வு பிரிவில் காணப்படும் சில குறைபாடுகளினாலேயே இவ்வாறான போர்க்குற்றவாளிகளை நாடு கடத்த முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வறிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 135 பேர் இவ்வாறு சரணடைந்துள்ளதாகவும், போர்க்குற்றவாளிகள் தங்களது ஓய்வு காலத்தை பிரித்தானியாவில் கழிக்கும் ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை, ருவன்டா, சேர்பியா, லிபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த போர்க்குற்றவாளிகளே இவ்வாறு பிரித்தானியாவில் சரண் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கை போர்க்குற்றவாளிகள் பிரித்தானியாவில் தஞ்சம்!