ஏழை, எளிய மக்கள் பயன்பெற அம்மா திருமண மண்டபங்கள் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் கட்டப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வீட்டு வசதி வாரியம் மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் தமிழகம் முழுவதும் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா. மணமகன் மற்றும் மணமகள் அறைகள் குளிரூட்டப்பட்ட அறைகளாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தண்டையார்பேட்டை, வேளச்சேரி என்று சென்னையில் 5 இடங்களிலும், நெல்லை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் இந்த 11 அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to ஏழை- எளிய மக்கள் பயன்பெற அம்மா திருமண மண்டபங்கள்: முதல்வர் ஜெயலலிதா