ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி அவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி அவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.

0 Responses to ஐ.நா. பொதுச் சபை அமர்வில் உரையாற்றுவதற்காக மைத்திரி அமெரிக்கா பயணம்!