காஷ்மீரில் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினருடன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 3 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீரின் உரி எல்லைப் பகுதியில் ராணுவ படையின் தலைமையகம் அமைந்துள்ளது. அங்கு இன்று காலை முதல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலில் நமது ராணுவத்தினர் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீரில் நிலவிவரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ரஷியாவுக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமானப்படை நிலையங்கள் மற்றும் தளங்கள் அமைந்துள்ளன. இந்த தளங்களில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்பு உளவு நிறுவனம் கண்டுபிடித்து அரசை உஷார்படுத்தி உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: இராணுவ வீரர்கள் மூவர் பலி!