கடந்த சட்டப்பேரவைத்த தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால்தான் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றும், எனவே, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை கழற்றிவிட வேண்டும் என்றும் திமுகவினர் தலைமையிடம் வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் திருநாவுகரசர் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை தொடரவும், 20 சீட்டுகள் பெறும் நோக்கத்துடன் நேற்று டில்லி சென்று தலைமையை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திமுக நிர்வாகிகள் சிலர், தலைவர் கருணாநிதியை சந்தித்து காங்கிரசுக்கு 20 சீட்டுகள் வழங்க கூடாது. கடந்த சட்டசபை தேர்தலில் 43 இடங்கள் கொடுத்ததில் வெறும் 8 இடத்தில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது.இதனால் தான் திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை. எனவே காங்கிரசுக்கு 20 சீட்டுகள் வழங்க கூடாது. மேலும், அவர்கள் 20 சீட்டுகள் கேட்கும் தருவாயில் அவர்கள் கூட்டணியை கழற்றி விடுங்கள் என தெரிவித்துள்ளதாக்காத தெரிய வருகிறது.
இதைத் தொடர்ந்து, நிர்வாகிகளின் முடிவுக்கு திமுக தலைவர் கூறியதாவது, அவர்கள் கேட்பதை கேட்கட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பதிலளித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கலைஞரின் முடிவு வேறு மாதிரியாக உள்ளது. தி.மு.க., காங்கிரஸ், முஸ்லீம் லீக், மட்டும் அல்லாமல் த.மா.கா., கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை வளைத்துப் போட திட்டம் வகுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

0 Responses to காங்கிரஸை கழற்றி விடுகிறதா திமுக?