2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1500 நாள் அபிவிருத்தி கொள்கைத் திட்டத்தினை முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பிலான ஆரம்ப கட்ட உரையாடல்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, வறுமை ஒழிப்புத் திட்டத்தினையும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டின் வரவு- செலவுத் திட்டம் அடுத்த மாதம் 10ஆம் திகதி சமர்பிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னர் 1500 நாள் அபிவிருத்தி கொள்கை திட்டத்தை வரைய வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

0 Responses to 1500 நாள் அபிவிருத்தித் திட்டத்தை வரவு- செலவுத் திட்டத்தில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானம்!