மிஹின் லங்கா விமான சேவை இந்த மாதம் (ஒக்டோபர்) 30ஆம் திகதியோடு நிறைவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மிஹின் லங்காவினால் முன்னெடுக்கப்படும் அனைத்து விமானப் பயணங்களையும், ஶ்ரீலங்கன் விமான சேவை மேற்கொள்ளும் என, மிஹின் லங்கா நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போது மிஹின் லங்கா நிறுவனத்திடம் உள்ள இரண்டு விமானங்களும் ஶ்ரீலங்கா விமான நிலையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to மிஹின் லங்காவின் பறக்கும் பயணம் முடிவுக்கு வருகிறது!