காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து 15-ம் திகதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உண்ணாவிரதம் அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து வரும் 15-ம் திகதி திருச்சியில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற உள்ளது.மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில், கே.ஆர்.ராமசாமி, ப,சிதம்பரம், ஈவிகேஎஸ். இளங்கோவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.

0 Responses to காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து 15ஆம் திகதி திருநாவுக்கரசர் உண்ணாவிரதம்!