காஷ்மீரில் கலவரம் காரணமாக கடந்த 91 நாட்களாக கல்வி கூட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. கடந்த ஜூன் மாதம் 8ம் திகதி தீவிரவாத தலைவர் ஒருவர், இந்திய பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து காஷ்மீரில் வசிக்கும் பிரிவினை வாதிகள்,மிக கடுமையான கலவரத்தில் ஈடுபட்டனர். அன்று முதல் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.இதனால், பள்ளி கல்லூரிகளும் அன்று முதல் முடங்கிக் கிடக்கின்றன.
பிள்ளைகள் பாட சாலைக்குப் போகாததால், பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று, பெற்றோர்கள் மாநில அரசிடம், பாட சாலைகளைத் திறக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர்.
பிள்ளைகள் பாட சாலைக்குப் போகாததால், பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று, பெற்றோர்கள் மாநில அரசிடம், பாட சாலைகளைத் திறக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர்.

0 Responses to காஷ்மீரில் கடந்த 91 நாட்களாக முடங்கிக் கிடக்கும் கல்வி கூட்டங்கள்!