எல்லையோரம் போர் பதற்றம் காரணமாக பஞ்சாப் மாநிலம், சோம்நாத் மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்பி வருமாறு இந்திய ராணுவம் கூறியுள்ளது.
போர் பதற்றம் காரணமாக எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பான வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பஞ்சாப் காஷ்மீரில் எல்லையோரம் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வாகா எல்லையில் வீரர்கள் கொடி மரியாதை செலுத்தி பாசறைக்கு செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையோரம் 10 கிலோ மீட்டருக்குள் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாகிஸ்தானில் நவம்பரில் நடைபெறுவதாக இருந்த சார்க் உச்சிமாநாடு ரத்து செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

0 Responses to எல்லையோரம் போர் பதற்றம்: பஞ்சாப் மீனவர்கள் கரை திரும்ப அழைப்பு!