அண்டை நாடான சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்ம புத்திராவின் கிளை நதியை தடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்ம புத்திராவின் கிளை நதியை இந்தியாவிற்கு வரவிடாமல் தடுத்துள்ளது சீனா. அதே சமயம் நவராத்திரி மற்றும் தீபாவளிக்கு 3000 கோடி அளவுக்கு பட்டாசு மற்றும் விளக்குகளை இந்தியாவில் சீனா விற்பனை செய்ய உள்ளது.
புதிதாக சீனாவின் தயாரிப்பில் Made in China இருப்பதில்லை, மாற்றாக PRC (People Republic of China) என்று அச்சிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்டது தக்கது.

0 Responses to சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்ம புத்திராவின் கிளை நதியை தடுத்துள்ளது!