எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் மருந்துகள் விரைவில் உலகுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் விஞ்ஞானிகள் கடந்த சில வருடங்களாக எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் மருந்துகளை, எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளுக்கு கொடுத்து, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தாங்கள் தங்கள் ஆய்வின் கடைசிக்கு கட்டத்தை நெருங்கி உள்ளதாகவும், முற்றிலுமாக நோயிலிருந்து விடுபடும் அறிகுறிகள் எய்ட்ஸ் நோயாளிகளிடம் இருந்து தெரிய வந்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மிக விரைவில் இந்த மருந்துகள் உலகிற்கு அறிமுகம் செய்யப்படும் என்றும், இதனால் உலக அளவில் எய்ட்ஸ் நோய்க்கு செலவாகும் மருத்துவ செலவுகள் பன் மடங்காக குறையும் என்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் மருந்துகள் விரைவில்: பிரிட்டன் விஞ்ஞானிகள்