நேருக்கு நேர் போரிட பாகிஸ்தான் தயாராக இல்லை. மாறாக, மறைமுகப் போரை நடத்துவதற்கு திட்டங்களைத் தீட்டுகின்றது என்று இந்திய விமானப்படையின் கிழக்கு பிராந்திய தளபதி ஏர் மார்ஷல் ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.
‘மேற்கு செக்டாரை பார்த்தீர்களேயானால், மறைமுகப்போரைத்தான் பாகிஸ்தான் கொள்கையாக ஆக்கி உள்ளது. அவர்களிடம் நம்மைப் போன்று படை பலம் கிடையாது. எனவே அவர்கள் மறைமுகப் போர் முறையைத்தான் பயன்படுத்துவார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்,
மேலும், பயங்கரவாதிகள் முகாம்களை அழித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் பதில் என்னவாக இருக்கும் என்று காத்திருக்கிறோம். இரு நாடுகளுமே போரை விரும்பவில்லை. போர், யாருக்கும் நல்லதல்ல. ஆனால் எந்த நாடும் நமக்கு நிபந்தனைகள் விதிக்கவோ, நமது வீரர்களை கொல்ல உத்தரவிடவோ விட்டுவிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to நேருக்கு நேர் போரிட பாகிஸ்தானிடம் பலமில்லை: இந்திய விமானப்படையின் பிராந்தியத் தளபதி