எல்லையில் பாகிஸ்தான் விவசாயிகள் கோதுமை பயிரிட இந்திய இராணுவம் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிய வருகின்றன.
இந்திய-காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய-பாகிஸ்தான் விவசாயிகள் சேர்ந்து பயிரிட்டு வருகின்றனர். எல்லையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பதற்றம் நிலவி வருவதால், எல்லையில் விவசாயம் செய்ய பாகிஸ்தானை விவசாயிகளுக்கு இந்திய இராணுவம் அனுமதி மறுத்து இருந்தது.
இந்நிலையில் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, இந்திய விவசாயிகளுடன் பாகிஸ்தான் விவசாயிகளும் சேர்ந்து கோதுமை பயிரிடும் வேலைகள் மற்றும் கோதுமை அறுவடை செய்யும் வேலைகளை செய்ய இந்திய இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.

0 Responses to எல்லையில் பாகிஸ்தான் விவசாயிகள் கோதுமை பயிரிட இந்திய இராணுவம் அனுமதி!