சற்று முன்னர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தல் படி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் ஒருவர் அடங்கிய குழு ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யத் துவங்கி உள்ளது.முன்னதாக, ராம்குமாரின் தந்தை ராம்குமாரின் உடலில் மார்பு மற்றும் கழுத்துப் பகுதியில் புதிதாக காயங்கள் உள்ளன என்றும் இதனால், தமக்கு தமது மகனின் சாவில் சந்தேகம் உள்ளது என்றும் நீதிபதியிடம் கூறியதாகத் தெரிய வருகிறது.
ராம்குமாரின் வழக்கறிஞரும், ராம்குமார் மின் கம்பியைக் கடித்ததற்கான அடையாளம் ஒன்றும் இலை என்றும், தமக்கும் ராம்குமாரின் சாவில் சந்தேகம் உள்ளது என்றும் செய்தியாளர்களிடம் கூறி உள்ளார். மென்பொறியாளர் இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கொலையாளி என்று கைது செய்யப்பட்டவர் இந்த ராம்குமார் என்பது இவ்வேளையில் குறிப்பிட்டது தக்கது.

0 Responses to சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை!