முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார் என்று அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
பிரதாப் ரெட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் வேகமாக குணமடைந்து வருவது மகிழச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதல்வர் உணர்கிறார்: அவரே தாம் திரும்பலாம் என்று எங்களிடம் கேட்கப்போகிறார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார்: பிரதாப் ரெட்டி