சென்னை அண்ணா நூலகத்தை பராமரிக்க கோரும் வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.
அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முறையாக பராமரிக்க நீதிமன்ற உத்தரவை டிசம்பர் 14ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை எத்தனையோ கால அவகாசம் வழங்கியும், நூலகத்தைப் பராமரிக்கும் பணிகளை தமிழக அரசு செய்யவில்லை என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நவம்பர் 14ம் திகதிவரை இறுதி காலக்கெடு வைத்துள்ளனர்.
நூலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பேராசிரியர் மனோன்மணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

0 Responses to அண்ணா நூலகத்தை பராமரிக்க கோரும் வழக்கு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதிக் கெடு!