தொழிலதிபர் சேகர் ரெட்டி அவரது நண்பர் சீனிவாசலு இருவரையும் சிபிஜ கைது செய்தது. இருவரையும் ஜனவரி 3 வரை காவலில் வைக்க உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில்,,தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் இல்லத்திலும், தலைமைச் செயலகத்தில் உள்ள ராம் மோகன் ராவ் அலுவலகத்திலும் முக்கிய ஆவணங்கள் சிக்கன என்று தெரிய வருகிறது.எனவே,; கைது செய்யப்படுவாரா ராம் மோகன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
ராம் மோகனின் வீட்டில் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் கிடைத்துள்ளது.
வருமான வரி சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ராம் மோகனின் உறவினர் வீட்டில் ரூபாய் 34 லட்சம் பறிமுதல்.செய்யப்பட்டது, அனைத்தும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் என்றும் தெரிய வருகிறது.
சித்தூரில் உள்ள ராம் மோகனின் உறவினர் வீட்டில் ரெய்ட் நடந்து வருகிறது.அங்கு 26 லட்சம்* மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ராம் மோகனின் விஜயவாடா உறவினர் வீட்டிலிருந்து 40 கிலோ தங்கம் பறிமுதலானது*. ராம் மோகனின் லேப்டாப், கார் என அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.ராம் மோகன் பயன்படுத்திய கார், லேப்டாப், மொபைல் என அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
ராம் மோகனின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் ரெய்ட் நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தொழிலதிபர் சேகர் ரெட்டி கைது: ராம் மோகன் ராவ் கைதாகலாம்?!