முன்னாள் தமிழக ஆளுநர் ரோசைய்யாவிற்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்ப முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராம்மோகன்ராவ் வீட்டில் எடுக்கப்பட்ட டைரியிலுள்ள தகவலை அடிப்படையாக கொண்டு வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

0 Responses to ரோசய்யாவுக்கு சம்மன்?