என்னை பார்க்க வரும் அதிகாரிகள் பூங்கொத்து, பழங்கள் கொண்டுவர வேண்டாம் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார்.
முன்னாள் தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, அவரது இல்லத்தில் முக்கிய ஆவணங்கள், பணம், தங்கம் சிக்கிய நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இதையடுத்து, புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் பதவி ஏற்றுக்கொண்டார்.
புதிதாக பதவி ஏற்றுள்ள அவரை, அதிகாரிகள் மரியாதை நிமித்தம் சந்திக்க வரும்போது, பூங்கோத்து, பழங்கள் என்று கொடுத்து
வருகின்றனர்.இந்நிலையில்தான் என்னை பார்க்க வரும் அதிகாரிகள் ‘பூங்கொத்து, பழங்கள் கொண்டுவர வேண்டாம் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

0 Responses to பூங்கொத்து, பழங்கள் கொண்டுவர வேண்டாம்: தலைமை செயலாளர்