யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள தமக்கு பொருத்து வீடுகள் வேண்டாம் என்று தெரிவித்து கிளிநொச்சியில் பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
காலநிலைக்கு ஒவ்வாத பொருத்து வீடுகளுக்குப் பதிலாக நிரந்தமான கல் வீடுகளை அமைத்துத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு 65,000 பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால், அந்த வீடுகள் வடக்கு- கிழக்கின் காலநிலை மற்றும் சூழலுக்கு பொருத்தமற்றவை என்று தெரிவித்துள்ள மக்கள், நிரந்தரமான கல் வீடுகளைக் கோரி வருகின்றனர்.
இதனொரு கட்டமாகவே, கிளிநொச்சியின் இன்று ஆர்ப்பாட்டம் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

0 Responses to ‘பொருத்து வீடுகள் வேண்டாம்’ என வலியுறுத்தி கிளிநொச்சியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!