ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணைவதற்கான சாத்தியப்பாடுகள் எவையும் இல்லை என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணியின்) முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், கூட்டு எதிரணிக்கு மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தலைமை வகிப்பார் என்றும், அவர் தலைமையிலேயே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கூட்டு எதிரணி போட்டியிடும் என்றும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மைத்திரிபால சிறிசேன- மஹிந்த ராஜபக்ஷ இணைவு உறுதி என்று அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ன ஆகியோர் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் கேட்கப்பட்டபோதே ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to மைத்திரி - மஹிந்த இணைவு சாத்தியமில்லை; அடுத்த தேர்தலில் கூட்டு எதிரணி தனித்துப் போட்டி: ஜீ.எல்.பீரிஸ்