உலக அளவில் ஒப்பிடும் போது அரச பணியாளர்களை அதிகமாகக் கொண்ட நாடு இலங்கை என்று ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. அபேகோன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலமை நாடொன்றினால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to அரச பணியாளர்களின் தொகையை இலங்கையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை: ஜனாதிபதி செயலாளர்