முன்னாள் தலைமைச் செயலர் இல்லம், வீடு, அவரது மகன் வீடு, மகனின் நண்பர் வீடு என்று வருமான வரித்துறை சோதனை நடத்தியும், ஏதோ ஒரு காரணத்துக்காக முதல்வர் ஓ.பி.எஸ். மவுனம் காக்கிறார் என்று கம்யூனிஸ்ட் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்துக்குத் தலைகுனிவை ஏற்படுத்துகிற பிரச்னைகள் மீது கருத்து சொல்லாமல் இருப்பது தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக மௌனம் காக்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதே கருத்தை திருமாவளவன், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் கூறி இருப்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஏதோ ஒரு காரணத்துக்காக முதல்வர் ஓ.பி.எஸ். மவுனம் காக்கிறார்: ஜி. ராமகிருஷ்ணன்