நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்ய புதிய அரசாங்கம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
“நாம் முன்னெடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு நகர்வுகளை வைத்துக்கொண்டே இந்த அரசாங்கம் நகர்கின்றது. புதிய அரசாங்கத்தினால் நாட்டின் பாதுகாப்பிற்கு எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கையர் அமைப்புகளுடன் மேற்கொண்ட சந்திப்பின்போதே கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: கோத்தபாய