பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு பெட்ரோல் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. பண மதிப்பிழப்பின் கொடூர பிடியில் இருந்து விடுபடும் முன்னர் அடுத்த பேரிடி. பெட்ரோல் விலை உயர்கிறது..பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு சமீபத்தில் பெட்ரோல் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் தாக்கமாக பெட்ரோல் விலை அளவுக்கு அதிகமாக ஏறக்கூடும் என பல்வேறு தகவல்கள் வெளியாயின.
மேலும் இந்திய மக்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில், ஒரு அதிர்ச்சி செய்தி இன்று வெளியாகியுள்ளது. அதாவது கச்சா எண்ணெய் கடந்த நவம்பர் மாதம் 30 ம் தேதி சுமார் 47.25 டாலர் என்ற அளவில் விற்பனையானது. ஆனால் தற்போது 55.56 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79 உயர்ந்துள்ளன.என்பதுதான் அந்த செய்தி.
ஏற்கனவே நிலவி வரும் மோசமான பொருளாதார சூழ்நிலையில் இந்த விலையேற்றம் நிச்சயமாக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

0 Responses to பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு பெட்ரோல் உற்பத்தியை குறைக்க முடிவு