வருகிற பிப்ரவரி மாதம் 1ம் திகதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நெட்டைப்பெறும் என்று கமிட்டி முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், மதுரை அலங்காநல்லூர் போராட்ட காலத்தில் இருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அவசர சட்டம் குறித்து கமிட்டி உறுப்பினர்கள் போராட்டக்காரர்களிடம் எடுத்துக் கூறியதாகத் தெரிய வருகிறது. இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். கமிட்டி மற்றும் அரசு அதிகாரிகள் சேர்ந்து, அலங்கா நல்லூரில் பிப்ரவரி 1ம் திகதி அவ்வூரின் புகழ்ப்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டது.

0 Responses to வரும் பிப்ரவரி 1ஆம் திகதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்; ஊர் கமிட்டி முடிவு!