இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவது கண்டிப்பாக நல்ல முடிவுகளை தராது என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
போலீஸ் தடியடிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது என்றும் தெரிய வருகிறது.
போலீஸ் தடியடிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது என்றும் தெரிய வருகிறது.

0 Responses to இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவது நல்ல முடிவுகளை தராது: கமல்