கேணல் சாள்ஸ் உட்பட நான்கு மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு 01ஆம் மாதம் 05ஆம் திகதி பள்ளமடுப் பகுதியில் ஸ்ரீலங்கா படைகளின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதல் இடம்பெற்றது.
இந்த சம்பவத்தில் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் படையை புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும் தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

0 Responses to கேணல் சாள்ஸ் உட்பட 4 மாவீரர்களின் வீரவணக்க நாள்